கும்பகோணம்| வைகாசிப் பெருவிழாவையொட்டி பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் கோயில்களில் கொடியேற்றம்
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில்களில் வைகாசிப் பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. ஆண்டு தோறும் இக்கோயில்களில் வைகாசிப் பெருவிழா விமர்சையாக ...
Read more
