Tag: தரடடம

நித்ய கல்யாண, கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மாமல்லபுரம்\பொன்னேரி: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில்களில் நேற்று நடைபெற்ற திருத்தேர் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். ...

Read more

பார்த்தசாரதி கோயிலில் தேரோட்டம் – ‘கோவிந்தா’ கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 ...

Read more

வைகாசி விசாகத்தையொட்டி கும்பகோணத்தில் 4 கோயில்களில் தேரோட்டம்

தஞ்சாவூர்: கும்பகோணத்திலுள்ள 4 சிவன் கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்திலுள்ள ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி கடந்த மாதம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.