Tag: தமழகததகக

3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: அக்டோபர் 16-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ...

Read more

“எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் சக்தி, தமிழகத்துக்கு உண்டு” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

விருதுநகர்: “எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதை தாங்கக் கூடிய சக்தி, தமிழகத்துக்கு உள்ளது. பாதிப்பு ஏற்படாமல் சரிசெய்யும் வலிமையும் தமிழக அரசுக்கு உள்ளது” என்று வருவாய் ...

Read more

“காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல… நம் உரிமை!” – அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்

வேலூர்: "காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை. ‘கர்நாடகத்தில் மழை பெய்து ஏராளமாக தண்ணீர் ...

Read more

நேபாளத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை: நேபாளத்திலிருந்து பிஹார் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய புதிய வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெண் உட்பட ...

Read more

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தமிழகத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி – மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல்

சென்னை: தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது என மத்திய இணை அமைச்சர் ...

Read more

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1,760 கிலோ கஞ்சா கடத்த முயற்சி – மாவோயிஸ்ட் கைது

திருவள்ளூர்/சென்னை: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன், ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.