சிவகாசி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. சிவகாசி ...
Read more
