தூத்துக்குடி: ”நஷ்ட ஈடு கொடுப்பதல்ல நீதி; குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதே நீதி!” – ஹென்றி திபேன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. நேற்று மாலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், `தமிழக அரசு ஸ்டெர்லைட்டை ...
Read more
