தேனியில் நரிக்குறவர்களுக்கு உணவு வாங்கி தந்தவர் மீது தாக்குதல்: ஹோட்டல் ஊழியர் கைது
தேனி: கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நரிக்குறவர்களையும், நாடோடி களையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தந்த பிரச்சினையில் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடை ஊழியர் கைது ...
Read more
