காவிரி விவகாரத்தில் இருமாநில மக்களிடையே வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சென்னை: "காவிரி விவகாரத்தை கர்நாடக பாஜக அரசியலாக்கும் முயற்சியில் இரண்டு மாநில மக்களுக்கிடையே வன்மத்தையும், வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கிறது. நேற்றைய போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் படத்துக்கு அவமரியாதை ...
Read more


