சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்: வீடு வீடாக சென்று 50,000 பேரிடம் கருத்து கேட்க திட்டம்
சென்னை: சென்னைக்கான புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக, வீடு வீடாக சென்று 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ...
Read more






