தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய செயல் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே, பிரபுல் படேல் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் ...
Read more
