Tag: தகவல

வணிக நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்ச படுகிறதா?.விரைவில் புதிய சட்டம்.

மதுரை: வணிக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த சட்டம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் நீர் வளத்துறை செயலாளர் தெரிவித்தார். சிவகாசி ஆணையூர் ...

Read more

மக்களே உஷார்!!. இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இயல்பைவிட வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை ...

Read more

முதியவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

நாமக்கல்: கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை ...

Read more

கிருஷ்ணகிரியில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் – முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீஸார் தீ விபத்து பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முதல் ...

Read more

வேங்கைவயல் விவகாரத்தில் முன்னாள் நீதிபதி அறிக்கை ஜூலை 28-ம் தேதி தாக்கல்.

சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனது இடைக்கால அறிக்கையை கடந்த 28-ம் தேதி சமர்ப்பித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...

Read more

திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி: 20+ ரயில்கள் 5 மணி நேரம் தாமதம் என தகவல்

திருச்சி: திருச்சிராப்பள்ளி சந்திப்பில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதம். இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ...

Read more

கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்துக்கு சிலிண்டர் கசிவு காரணம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்துக்கு சிலிண்டர் கசிவு காரணம் என தடயவியல் நிபுணர்கள் அறிக்கை வழங்கி உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் ...

Read more

மருத்துவப் படிப்புகள் | 7.5% ஒதுக்கீட்டில் 622 இடங்கள் நிரப்பப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டுக்கு 1398 மாணவ மாணவியர்கள் மருத்துவக் கல்வி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 622 இடங்கள் நிரப்பபட்டது என்று ...

Read more

சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளுக்காக புதிய புலன் விசாரணைப் பிரிவு: சென்னை ஆணையர் தகவல்

சென்னை: வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, ...

Read more

சட்டப்பேரவை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் பதில்: ஐகோர்டில் அரசு தகவல்

சென்னை: தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் கூறியுள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more
Page 7 of 11 1 … 6 7 8 … 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.