சுவாமிமலையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு மீண்டும் பேருந்து இயக்கம்
கும்பகோணம்: சுவாமிமலையிருந்து கும்பகோணம் வழியாகச் சென்னைக்கு செல்லும் பேருந்து இயக்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார். சுவாமிமலையிலிருந்து கும்பகோணம் வழியாகச் சென்னைக்கு பேருந்து இயங்கி வந்தது. ...
Read more
