சென்னை | பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு: கொடுங்கையூரில் கைது
சென்னை: பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மேற்கு சைதாப்பேட்டை, ராமசாமி தெருவில் வசித்து வருபவர் வரலட்சுமி (51). ...
Read more
