பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின பிரிவு இளைஞர் உயிரிழப்பு: நீதி விசாரணை வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை: பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த தென்காசி இளைஞர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் ...
Read more
