ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு சினிமாவில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சினிமா துறையில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரம், கண்ணதாசன் நகர் பகுதியில் ...
Read more
