`செந்தில் பாலாஜி மட்டும் ஸ்பெஷலா..?’ – `சந்தேகமென்றால் பரிசோதியுங்கள்’ – கோர்ட்டில் காரசார விவாதம்! | heated debate busted between minister senthil balaji advocate and enforcement directorate advocate
தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தனது வாதத்தைத் தொடங்கினார். ``செந்தில் பாலாஜியிடம் கைதுக்கான காரணம் குறித்த நோட்டீஸ் மற்றும் சம்மன் வ்பழங்கப்பட்டபோது அதை அவர் வாங்கவில்லை. அவர் மனைவி மற்றும் ...
Read more
