டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி | அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பிய ஆளுநர் – சந்தேகங்களுக்கு விளக்கம் கோரியுள்ளதாக தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை, ஆளுநர் ஆர்.என்.ரவி சில விளக்கங்கள் கேட்டு அரசுக்கே திருப்பி ...
Read more
