மதுபோதையில் தூங்கியபோது சம்பவம்: லாரி சக்கரத்தில் சிக்கி பெயின்டர் உயிரிழப்பு
சென்னை: மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (42). பெயின்டரான இவர், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் காங்காடு சந்திப்பில் குப்பைமேடு அருகே நிறுத்தப்பட்ட லாரி முன்பு ...
Read more
