Tag: கழநதய

திருச்செங்கோட்டில் குழந்தையை விற்ற விவகாரம்: குமாரபாளையம் பெண் தரகர் கைது

நாமக்கல்/சென்னை: குழந்தை விற்பனை விவகாரத்தில் குமாரபாளையத்தை சேர்ந்த பெண் தரகர் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மனைவி நாகஜோதிக்கு, கடந்த 7-ம் தேதி ...

Read more

பெண் குழந்தையை விலைக்கு வாங்க முயற்சி; அரசு மருத்துவர் உட்பட 2 பேர் கைது.

நாமக்கல்: திருச்செங்கோட்டில் பெண் குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற புகாரின் அடிப்படையில், மகப்பேறு மருத்துவர் மற்றும் இடைத்தரகரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸார் ...

Read more

இறந்த குழந்தையை கூவத்தில் வீசிய தந்தை: ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு

சென்னை: இறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிச் சென்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் குழந்தை உடலை தீயணைப்பு படை வீரர்கள் ...

Read more

குழந்தையை கடத்திய பெண் காவல் நிலையத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை என தகவல்: கோவையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை

கோவை: குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ...

Read more

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் குழந்தையை கடத்திய பெண் பைக்கில் தப்பினார் – 2 தனிப்படையினர் தீவிர தேடுதல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் குமரியை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திய பெண் ஹெல்மெட் அணிந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது ...

Read more

துருக்கியில் இருந்து 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டுவர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக ...

Read more

கடன் பிரச்சினை காரணமாக தந்தை, மனைவி, குழந்தையை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை

சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர், தனது தந்தை, மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய், ஆபத்தான ...

Read more

திருவள்ளூரில் குழந்தையை கொன்ற தந்தை கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் பசியால் அழுத 2 மாத பெண் குழந்தையை தரையில் வீசி கொலை செய்தது தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம்- அனந்தபூர் மாவட்டத்தைச் ...

Read more

மேற்கு வங்கம் | போன் வாங்க 8 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதியர், ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்றுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா ...

Read more

தாழம்பூரில் மனைவி, குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற ஐடி ஊழியர் கைது

தாழம்பூர்: சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அரவிந்த் (32). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.