Tag: களளயரகள

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ 

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ...

Read more

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடல் கொள்ளையர்களை கைது செய்க: ராமதாஸ்

சென்னை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கடுமையான ...

Read more

டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்றவரை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி: 2 பேர் கைது

சென்னை: வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்ற இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் ...

Read more

ராஜஸ்தான் கொள்ளையர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்

சென்னை: துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவர் ராஜஸ்தானில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு ...

Read more

சென்னை | பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பு: கொடுங்கையூரில் கைது

சென்னை: பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மேற்கு சைதாப்பேட்டை, ராமசாமி தெருவில் வசித்து வருபவர் வரலட்சுமி (51). ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.