திருவாரூர் | மின் கம்பி அறுந்து குளத்தில் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி லட்சுமி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகள் பிரகதீஸ்வரி (18), ...
Read more
