நடைபயிற்சி செல்லும் முதியவர்கள் குறிவைப்பு: ஒட்டப்பிடாரத்தில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறி
கோவில்பட்டி: அதிகாலையில் தனியாக நடைபயிற்சி செல்லும் முதியவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று நகை பறிப்பில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் தளர்வால் எதிர்க்க முடியாது, எளிதில் காரியத்தை ...
Read more
