“5 மாதங்கள் ஆகிவிட்டது… வேங்கைவயல் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பாரா டிஜிபி?” – அன்புமணி கேள்வி
சென்னை: “வேங்கைவயல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ...
Read more
