கருணாநிதி100: கருணாநிதியிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியவை! | India should learn from the Kalaignar!
திராவிட இயக்கத்தின் அடித்தளம் சமூகநீதி. கலைஞர் தேசிய அரசியலில் பங்கெடுத்தபோது தமிழகத்துச் சமூகநீதியை இந்தியளவில் விரிவுபடுத்துவதற்கு முயன்றார். வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் அமலாக்கத்துக்குத் துணைநின்றார்.இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான சமூகநீதி ...
Read more
