காவிரி நீர் விவகாரம் | கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும்படி கூறினோம்: அமைச்சர் துரைமுருகன்
புதுடெல்லி: தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்துமாறு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கோரினோம் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ...
Read more
