77 ஆண்டு கால சுதந்திர திருநாட்டில் சாலை வசதிக்கு ஏங்கும் ஜவ்வாதுமலை கிராமங்கள்
திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக பழங்குடியின மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்கு ...
Read more
