மேட்டுப்பாளையம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு
கோவை: வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ...
Read more
