புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் உயிரிழப்பு
புதுச்சேரி: டெங்கு காய்ச்சலால் புதுச்சேரியில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். புதுச்சேரியில் தற்போது அதிகளவு காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் ...
Read more
