Tag: கனனயகமர

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவாநல்லூர் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க ...

Read more

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு: தமிழக அரசு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பீட்டிலான தானியக் களஞ்சியம், ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ...

Read more

சிறுமியை திருமணம் செய்ய இருந்த கன்னியாகுமரி இளைஞர் போக்சோவில் கைது

கும்பகோணம்: சிறுமியை திருமணம் செய்ய இருந்த கன்னியாகுமரி இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கன்னியாகுமரி ஆரல்வால்மொழியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மகன் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.