`கத்திரிக்கோல் vs பிளேடு; எடப்பாடி ஒரு வாக்கு அதிகம் பெற்றால்கூட…’ – அமமுக மேடையில் வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மேடையில் சமாதானப் புறாவை பறக்க ...
Read more
