Tag: கடட

கூட்ட நெரிசலை பயன்படுத்தி துணிகரம்: குற்றாலம் அருவியில் குளித்தபோது 6 பெண்களிடம் நகை திருட்டு

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளித்த 6 பெண்களிடம் நேற்று நகைகள் திருடப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றாலத்தில் சாரல் சீசன் என்பதால் ...

Read more

அருப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1.53 லட்சம் கொள்ளை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மதுபானக் கடையில் அரிவாளை காட்டி ஊழியர்களை மிரட்டி ரூ.1.53 லட்சத்தை முகமூடி அணிந்த 3 பேர் கொள்ளையடித்துச் சென்றனர். ...

Read more

அனகாபுத்தூர் | பாதாள சாக்கடை திட்ட பணி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்ட திமுக பெண் கவுன்சிலரின் கணவர் கைது

அனகாபுத்தூர்: பல்லாவரம் அருகே அனகாபுத்துாரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சென்ற ரெடிமிக்ஸ் கலவை லாரியை மடக்கி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி, திமுக பெண் ...

Read more

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் சம்மதிக்காது – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் சம்மதிக்காது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் தமிழகத்துக்கு ...

Read more

கொடைரோடு | கேட்டை அடைக்க விடாமல் தண்டவாளத்தை கடந்தனரா திமுகவினர்?

மதுரை: திண்டுக்கல் அருகே கடந்த 30 ஆம் தேதியன்று நெல்லை - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லவிருந்தபோது ரயில்வே கேட்டை மூட கேட் கீப்பர் முயன்றபோது, அவரைத் ...

Read more

மேகேதாட்டு விவகாரம் | அனைத்து கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக ...

Read more

செங்கல்பட்டில் இருளர் பெண்களுக்கு நீதி கேட்டு தர்ணா

செங்கல்பட்டு: திருப்போரூர் பாலம்மாள் நகர் பகுதியை சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்ததாக தெரிகிறது. மேலும் அவர்களை ...

Read more

கும்பகோணம் | தொழிலதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மீது வழக்குப்பதிவு 

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, 6 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், 10 லட்சம் ரூபாயை ...

Read more

செந்தில் பாலாஜி: அனல்பறந்த விவாதம்… அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்!

பண மோசடி விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் அறுவை ...

Read more

சேலம்: அதிமுக ஆர்ப்பாட்டம்; யாசகம் கேட்ட மனநலம் குன்றிய இளைஞர்மீது தாக்குதல்! – என்ன நடந்தது?

அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்யக் கோரி, இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

Read more
Page 4 of 5 1 … 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.