Tag: கடடயம

“சமூக நீதியை பேசும் திமுக அரசு கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – அன்புமணி

ராணிப்பேட்டை: “சமூக நீதியை பேசும் திமுக அரசு தமிழகத்தில் கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை பாமக ...

Read more

டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் மாலை 5 – இரவு 10 மணி வரை கட்டாயம் இருக்க உத்தரவு

சென்னை: விற்பனை அதிகமாக இருக்கும் நேரமான மாலை 5 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் ...

Read more

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை: ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: ‘மாநில பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை’ என ...

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஈரோடு: “ஒரே நாடு, ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம்” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் ...

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.