Tag: கடடபபடட

தொழிலதிபரையும், மனைவியையும் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் உறவினர், பெண் டெய்லர் உட்பட 3 பேர் கைது

சென்னை: கட்டுமான தொழிலதிபரையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் ...

Read more

திரைப்பட பாணியில் துணிகரம்: வயதான தம்பதியை கட்டிப்போட்டு 75 பவுன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: வில்லிவாக்கத்தில் முகமூடி கும்பல் அட்டூழியம்

சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி கை, கால்களை கட்டி போட்டு 75 பவுன் நகை மற்றும் ரூ.3.50 லட்சம் பணத்தை சினிமா ...

Read more

எழும்பூரில் தனியார் பேச்சு பயிற்சி பள்ளியில் 3 வயது குழந்தையின் கை, கால்கள் கட்டிப்போட்டு பயிற்சி: புகாரின் பேரில் போலீஸார் விசாரணை

சென்னை: சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி வழங்கும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் ...

Read more

மதுரை அதிமுக மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக கொட்டப்பட்ட உணவு: டன் கணக்கில் வீணாக்கப்பட்ட அவலம்

மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களுக்காக தயார் செய்த உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டு பந்தலிலே கீழே கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read more

தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு – முதல்வர் தொடங்கிவைத்தார்.

சென்னை: தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை தொடங்கி வைத்து, இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் ...

Read more

சிவகங்கை | காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட 3 சுகாதார வளாகங்கள்: பயன்பாட்டுக்கு வராமலேயே சேதம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் 3 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. மேலும் அவை பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்தன. மாரந்தை ஊராட்சியில் மாரந்தை, ...

Read more

திருவள்ளூர் | ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் மீண்டும் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவருடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்டிரி பியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து ...

Read more

Bihar bridge collapses பீகார்: ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.

பிகாரின் பாகல்பூரில் கட்டுமான நிலையில் இருந்த அகுவனி-சுல்தான்கஞ்ச் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த இந்த பாலம் பீகார் மாநிலம் பகல்பூரில் இரு மாவட்டங்களை ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.