அதிமுக மாநாடு சர்ச்சை | மிச்சம் மீதியாக சிதறிக்கிடந்த உணவு மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது: உதயகுமார் வேதனை
மதுரை: "10 லட்சம் பேருக்கு சமைக்கப்பட்ட உணவில் அனைவருக்கும் வழங்கப்பட்ட பிறகு, சமையல் பாத்திரங்களை எடுத்துச் செல்லும்போது மிச்சம் மீதியாக ஆங்காங்கே சிதறியிருக்கிற காட்சிகளை எல்லாம் எடுத்துக்காட்டி, ...
Read more
