வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கட்டணங்களை கணிசமாக உயர்த்த அரசு முடிவு
வண்டலூர்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கட்டணங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பார்வையாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் ...
Read more


