அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு
சேலம்: "1999-ல் மத்தியில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதில் அமைச்சர்களாக இடம்பெற்றார்களா? இல்லையா? காலத்துக்கு ஏற்றபடி தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரே ...
Read more

