சென்னை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரம்
சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை அளவிடுவதற்காக அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரக் குழுவால் (நாக்)தர மதிப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒரு ...
Read more
