Tag: ஏமறற

சென்னை பெண்ணிடம் அமெரிக்க மருத்துவர் என ஏமாற்றி ரூ.10.33 லட்சம் மோசடி: நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.10.33 லட்சம் பறித்த நைஜீரிய இளைஞரை உத்தர பிரதேச மாநிலம் ...

Read more

வண்டலூர் | பள்ளி மாணவியை ஏமாற்றி நகை பறிப்பு: போக்சோ சட்டத்தில் பொறியாளர் கைது

வண்டலூர்: பள்ளி மாணவியை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு நகை மற்றும் பணம் பறித்த பொறியாளரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். செங்கை மாவட்டம் மறைமலைநகர் பகுதியை ...

Read more

‘நானொரு டம்பி பீஸ், திருந்தி வாழ வாய்ப்பளியுங்கள்’ – காவல்துறையை ஏமாற்றி குற்றம் புரிகிறாரா வரிச்சியூர் செல்வம்?

மதுரை: மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்கள், சென்னைமற்றும் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிங்களிலும் தனது பெயரை தெரியவைத்து செவாக்குமிக்கவராக திகழ்ந்தவர் வரிச்சியூரான் என்ற வரிச்சியூர் செல்வம். அவரது பெயர் ...

Read more

சென்னை | நைஜீரியாவில் பணிபுரிந்தவரை ஏமாற்றி ரூ.2.05 கோடி பறித்தவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: நைஜீரியாவில் பணிபுரிந்தவரை ஏமாற்றி ரூ.2.05 கோடி பறித்த போலி சாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முத்து கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணி ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.