சென்னையில் ரயில் பயணிகளிடம் போலி டிக்கெட் வழங்கி ஏமாற்றியவர் கைது
சென்னை: சென்னை சென்ட்ரல் உள்ளிட்டரயில் நிலையங்களில் பயணிகளிடம்போலி டிக்கெட் கொடுத்து, ஓராண்டாக ஏமாற்றி வந்தவரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் ...
Read more
