தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன்
சென்னை: “சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு, கிறிஸ்தவத்தைத் தழுவிய பட்டியலினத் தவர்களுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது” என்று விடுதலை ...
Read more

