Tag: ஊரடசத

ராஜபாளையம் | விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சித் தலைவர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய ஊராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன் பாபாபாண்டியன்(50). இவரது மனைவி ரூபாராணி ...

Read more

கோயில் விழாவில் ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டதாக திமுக பெண் ஊராட்சித் தலைவர் உட்பட 14 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோயில் விழாவில் மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டதாக பெண் ஊராட்சித் தலைவர் உட்பட 14 பேர் மீது நாச்சியாபுரம் போலீஸார் ...

Read more

“மகளிரால்தான் கட்சியே அழிகிறது” – அரசு ஊழியரை மிரட்டினாரா திமுக ஊராட்சித் தலைவர்… நடந்தது என்ன? | video of dmk panchayat president threatens and scolds government women officer in villupuram went viral

இது தொடர்பாக மேல்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேலிடம் விளக்கம் கேட்டோம். "நாங்கள் சொல்லும் ஆட்களைத்தான் பணியில் போட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அவர்கள்தான் 10,000 ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.