வரும்… ஆனா வராது… – அடிக்கடி மின்வெட்டால் மன உளைச்சலில் தவிக்கும் கூடுவாஞ்சேரி – நந்திவரம் குடியிருப்புவாசிகள்
நந்திவரம்: நாளுக்கு நாள் மின்சார பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கார்கள் வரைக்கும் மின்சார பயன்பாடு வந்துவிட்டது. ஏ.சி., ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எலெக்ட்ரிக் குக்கர் என ...
Read more
