வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது: அரபிக் கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது. அதேநேரத்தில், அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தேஜ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய ...
Read more
