ஆளுநரின் தேடல் குழு அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் – உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை: பாரதியார், ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலை.களுக்கு புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவை ஆளுநர் தன்னிச்சையாக அமைத்துள்ள விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் ...
Read more

