உம்மன் சாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமான கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ...
Read more
