ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய போதை மாணவர்கள்
சென்னை: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா போதை மாணவர்களால் ஆர்.கே.நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலைய ...
Read more

