Tag: இழபபட

குறுவை சாகுபடி பாதிப்பு | விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கிடுக: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் ...

Read more

என்எல்சி நில விவகாரத்தில் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டோர் அணுகினால் பரிசீலனை: உயர் நீதிமன்றம்

சென்னை: என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் அணுகினால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை ...

Read more

மழையில்பாதிக்கப்பட்ட 1.87 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.181 கோடி இழப்பீடு

சென்னை: கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையின்றி பயிர் இழப்பால் பாதிக்கப்பட்ட 1.87 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.181.40 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ...

Read more

என்எல்சி சேதப்படுத்திய பயிர்களுக்காக ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு: ஆக.6-க்குள் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி நிர்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ...

Read more

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி தொடரக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கையகப்படுத்திய நிலங்களுக்குரிய இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் பாலத்துடன் கூடிய கதவணை கட்டுமானப் பணியை தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.