Tag: இயககநர

நியோ மேக்ஸ் மோசடியில் பெண் இயக்குநர் உட்பட மேலும் 2 பேர் கைது

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் பெண் இயக்குநர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோ-மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மதுரை உட்பட ...

Read more

ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு சினிமாவில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சினிமா துறையில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி உதவி இயக்குநரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராயபுரம், கண்ணதாசன் நகர் பகுதியில் ...

Read more

சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரில் பொதுமக்கள் கொண்டாட்டம்

விழுப்புரம்: சந்திரயான்-3 விண்கலம் வெற்றி கரமாக தரையிறங்கியதையடுத்து, திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரான விழுப்புரத்தில் அவரது உறவினர்களும், நண்பர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகத்துடன் ...

Read more

ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் ...

Read more

‘டைரி’ இயக்குநர் படத்தில் ராகவா லாரன்ஸ், எல்வின் – படப்பிடிப்பு தொடங்கியது

ராகவா லாரன்ஸும் அவர் தம்பி எல்வினும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘டைரி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ...

Read more

தமிழர்களின் ஹாட்ரிக் சாதனை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் விழுப்புரம் வீரமுத்துவேல்

விழுப்புரம்: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் சந்திரயான்-3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர் வீரமுத்துவேல். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பழனிவேல், ரயில்வே ஊழியராக பணியாற்றி ...

Read more

‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் இயக்குநர், முகவர் மதுரையில் கைது

மதுரை: ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவன இயக்குநர், முகவர் நேற்று மதுரையில் கைது செய்யப்பட்டனர். தென்மாவட்டத்தில் விருதுநகரை தலைமையிடமாக கொண்டு ‘நியோ மேக்ஸ்’ ...

Read more

ஆருத்ரா நிறுவன இயக்குநர் கைது

சென்னை: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. மோசடி புகார் ...

Read more

திருவள்ளூர் | ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் மீண்டும் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவருடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்டிரி பியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து ...

Read more

பெரம்பலூரில் திரைப்பட இயக்குநர் கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேர் கைது; இருவர் சரண்

பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் மதுபான பாரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த திரைப்பட இயக்குநரும், ரவுடியுமான செல்வராஜ் என்கிற அப்துல் ரஹ்மான் கடந்த ஜூன் 5 அன்று ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.