அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து சின்னத்திரை இசையமைப்பாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
திருப்பூர்: அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த சின்னத்திரை இசையமைப்பாளர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இயக்குநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். ...
Read more
