40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை: சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். ...
Read more
