அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக் கூடாது: ஆட்சியர்கள், காவல் துறை மாநாட்டில் முதல்வர் பேச்சு
சென்னை: "அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. ...
Read more
